Browsing Tag

Dan Tamil News

வாகன விபத்து: தாய் பலி , மகள் காயம்

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டினார் என கடந்த 03ஆம் திகதி…
Read More...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி இன்றைய நாளுக்கான அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.39 ஆகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

முகம், மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க

முகம், மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க ⭕பொதுவாக, ஆண்கள் மற்றும் பெண்களின் அழகில் முகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரைப் பார்க்கும்போது அவர்களின் முகம்தான் முதலில் நினைவுக்கு…
Read More...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 186,400…
Read More...

ஊவா மாகாண ஆளுநராக அநுர விதானகமகே நியமிப்பு

ஊவா மாகாண ஆளுநர் வெற்றிடத்திற்காக அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்றையதினம் விலகியிருந்தார். தமது பதவி விலகலின்…
Read More...

பாடசாலையொன்றில் தீ விபத்து:17 மாணவர்கள் பலி

கென்யாவில் உள்ள பாடசாலையொன்றில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

நியூசிலாந்து சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு நியூசிலாந்து கிரிக்கட்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்தனர். கல்நெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக…
Read More...

மட்டு. செட்டிபாளையத்தில் விபத்து: ஒருவர் காயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை 12 மணியளவில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் இருந்து…
Read More...