Browsing Tag

Dan Tamil News

பாராளுமன்றத் தேர்தலின் போது கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடனான பயிற்சி செயலமர்வு

-மட்டக்களப்பு நிருபர்- பாராளுமன்றத் தேர்தலின் போது கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடனான பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…
Read More...

இதுவரை காலம் நாட்டை மோசடியில் தள்ளிய அரசியல் 14 ஆம் திகதி தோற்கடிக்கப்படும்!

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை - தோப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.…
Read More...

தமிழ் தேசியம் பேசியவர்கள் கூட்டமைப்பை அழித்ததை விட வேறு எதையும் செய்யவில்லை!

-யாழ் நிருபர்- தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என…
Read More...

ரயிலில் மோதி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி – 20 பேர் காயம்

-நானு ஓயாநிருபர்- நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

ஊடகவியலாளரை அச்சுறுத்தும் நபர் : பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு!

-யாழ் நிருபர்- 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு  நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சனிக்கிழமை   100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ,…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மாற்றமில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரங்கள் குறைக்கப்பட வேண்டும் என அண்மையில் ஊடகங்களில் வெளியான கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜனாதிபதி…
Read More...

மத்துகம – களுத்துறை வீதியில் விபத்து: ஒருவர் பலி

தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மத்துகம - களுத்துறை வீதியில் லங்காபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நேற்று வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஜா – எலயில் கோடாவுடன் ஒருவர் கைது

ஜா - எல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...