Browsing Tag

canadian news tamil

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது களுத்துறை வடக்கு கெலிடோ வீதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து இச்சடலம் இன்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

சுற்றுலாப் பயணி நுவரெலியாவில் மரணம்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த 68 வயதுடைய நபர் நேற்று புதன் கிழமை…
Read More...

எம்டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து : இலங்கையால் நட்டஈடு பெற முடியாது

2020 செப்டம்பரில் எம்டி நியூ டயமண்ட் ( MT New Diamond) கப்பல்,  சட்டமா அதிபரின் உத்தரவுக்கு முரணாக கப்பல் விடுவிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையால் நட்டஈடு பெற முடியாது என நீதி அமைச்சர்…
Read More...

மீண்டும் முகக்கவசம் அணிய பணிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிகரித்து வரும் நிலையில் மக்களை முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞர்: சிறுமி தற்கொலை

அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டிய நிலையில் 16வயது சிறுமி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்தியா-மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

கிழக்கு – புற்று நோயாளர்களைப் பராமரிக்கும் நிலையத்தில் வேலை வாய்ப்பு

"சமையல்காரருக்கான உடனடி வேலை வாய்ப்பு" சமையல் செய்வதில் நல்ல அனுபவமுள்ள சமையலாளர் ஒருவருக்கான வெற்றிடம் உள்ளது. தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். புற்று நோயாளர்களைப்…
Read More...

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன்

இந்தியாவில் மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் ( வயது - 30 ) சந்தனகுமார்…
Read More...

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யானை மரணங்கள் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 25  வரை 114 யானைகள்…
Read More...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கா கறுப்புப் பட்டியலில்

இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரண்ணாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்…
Read More...

நெடுஞ்சாலை கட்டணங்கள் உயர்வு : புதிய கட்டணங்கள் விபரம்

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களையும் திருத்தியமைத்து இலங்கையின் போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, அதிவேக…
Read More...