நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...
Read More...