Browsing Tag

batticaloa news tamil

கிளிநொச்சியில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூர்…
Read More...

மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள்  இன்று திங்கட்கிழமை தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பிரதான மத்திய நிலையமாகிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில்…
Read More...

மட்டக்களப்பு – வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

மட்டக்களப்பு - வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே…
Read More...

திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து…
Read More...

வாக்களிப்பு நிலையங்கள் தயார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தும் பணிகள் திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்,…
Read More...

ஐ.பி.எல் தொடரில் ரியான் பராக் புதிய சாதனை

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ரியான் பராக் புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளார். இதன்படி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் 6 பந்துகளில் 6…
Read More...

பஞ்சாப் கிங்ஸ் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று திங்கட்கிழமை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சூரியபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெடிபிடிய, வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூரியபுர பொலிஸ்…
Read More...