Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு நிகழ்வு

கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில்…
Read More...

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வ தேர்த்திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வத்தில் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமான பூசையைத் தொடர்ந்து…
Read More...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை…
Read More...

பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு…
Read More...

வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியுடன் பொலிஸ்…
Read More...

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவர் வெட்டிக்கொலை மனைவி தற்கொலை?

வவுனியா நெடுங்கேணி கிரிசுட்டான் பகுதி வீடோன்றில வியாழக்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான வேதநாயகம் லோகநாதன் (வயது-47)…
Read More...

திருமலை தேநீர் கடைக்கு பின்னால் விபசார விடுதி – இரு பெண்கள் உட்பட உரிமையாளரும் கைது

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று…
Read More...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டன. அதன்படி, ஒரு கிலோ கரட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ பீன்ஸ் 320 ரூபாவாகவும் ஒரு…
Read More...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

அரிய வகை சுறா மீனுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

புத்தளம் மாவட்ட கடற்றொழில் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அழிந்துவரும் விலங்குகளின் குழுவைச் சேர்ந்த, கொல்லப்பட்ட சுறா மீனுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது…
Read More...