Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விஜயம்

கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் சனிக்கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள், இளைஞர்களுக்கான விளையாட்டு…
Read More...

ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளை எச்சரிக்கும் வகையில் அறிக்கையொன்றை சீனா வெளியிட்டுள்ளது. இறக்குமதி வரிக்கு விலக்கு…
Read More...

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய…
Read More...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டு வருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலரால் முஸ்லிம் இளைஞர்கள் திசை திருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் இதன்…
Read More...

கார் ஓட்டப் போட்டியில் அஜித் அணி 2 ஆம் இடம்

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ஓட்டப் போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பெல்ஜியத்தில் நடைபெற்ற “ஜி.டி. 4” கார் போட்டியிலேயே அஜித் குமாரின் அணி இந்த…
Read More...

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுக்கள் விசாரணையின்றி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 20 நீதிப்பேராணை மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளதாக…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.82 அமெரிக்க டொலராக…
Read More...

அமெரிக்காவில் விமான விபத்து – நால்வர் பலி

அமெரிக்காவின் நேற்று ஞாயிறு காலை சிசா 180 என்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர். விஸ்கான்சின் மாகாணம் மெனோமொனி நகரிலிருந்து இல்லியான்ஸ் மாகாணத்திற்கு…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: தாயும் தந்தையும் மரணம் – மகன் வைத்தியசாலையில்

தம்புள்ளை - குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த…
Read More...