Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள்…
Read More...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொழும்பில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - முல்லேரியா…
Read More...

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில் தடம் புரண்டு விபத்து

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை ரயில் ஒன்று ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை…
Read More...

கன மழை: நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிரம்பி…
Read More...

மின்னல் தாக்கி ஒருவர் பலி

பொலன்னறுவை - வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மைத்திரிகம பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். வெலிகந்த,…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மே தினமான இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில்…
Read More...

ஏ.ஐ கடவுளிடம் மனம் விட்டு பேசும் மக்கள்

திரும்பும் இடமெல்லாம் ஏஐ மயமாகி வரும் நிலையில் அதில் கடவுளும் விதிவிலக்கல்ல என்ற வகையில் மலேசியாவில் ஏஐ கடவுளை மக்கள் வணங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப…
Read More...

பகிடிவதையால் பல்கலை மாணவன் விபரீத முடிவு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவர் ஒருவர்…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக…
Read More...

எரிபொருட்களின் விலைகள் குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்துஇ அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம்இ இந்த நேரத்தில் முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது எனவும்…
Read More...