Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

தனியார் துறை வளர்ச்சிக்காக மூன்றாண்டு நிதியிடல் திட்டம்

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார் துறை வளர்ச்சிக்கான 1 பில்லியன் டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்தது. வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுக்கு அதிக…
Read More...

ஜனாதிபதி – உலக வங்கி தலைவர் இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தனது 'X' கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு…
Read More...

பாடசாலை மாணவியையும், அவரது தாயையும் அச்சுறுத்திய நபர் கைது

அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி பேரணியை தடுத்த பொலிஸார்

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
Read More...

கெஹெலியவுக்கு மே 20ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று புதன்கிழமை பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மே மாதம் 20ஆம்…
Read More...

“இது வெறும் ஆரம்பம்தான்” : நாமல்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்…
Read More...

17 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வெற்றி கொண்டாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிகொண்டதன் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு கொழுத்திக் கொண்டாடியது. மேலும் வெற்றிபெற்ற…
Read More...

பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் பலி

பதுளை - ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெதெக்ம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார்…
Read More...

டிப்பர் வாகனம் – உழவு இயந்திரம் மோதி விபத்து: மூவர் காயம்

கேகாலை - மாவனல்லை , ரம்புக்கனை பகுதியில், பட்டவல மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வீதியில்…
Read More...