Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கொடூர தாய்: பிள்ளைகளின் நிலை

அம்பலாங்கொடை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தாயொருவர் தனது 9 வயது மகனையும் 6 மாத கைக்குழந்தையையும் முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்றுள்ளார். முச்சக்கரவண்டியின் சாரதி…
Read More...

மாரடைப்பால் இறந்த பெண் பிரேதப்பெட்டியிலிருந்து உயிருடன் எழுந்துள்ளார்!

ஈக்குவடோரில் இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பது இறுதி நிகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட…
Read More...

கல்முனைத் தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பீர்களா?

-அம்பாறை நிருபர்- மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுடனும் மர்ஹும் மன்சூருடனும் நெருக்கமாகவும் பாசமாகவும் இருந்த கல்முனைத் தொகுதி மக்கள் முன்னாள் ஜனாதிபதி பிரம்மதாசாவின் மகன்…
Read More...

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, எட்டியாந்தோட்ட, தெஹியோவிட்ட பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல மற்றும் கலவான பிரதேசங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை…
Read More...

மட்டக்களப்பில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, மட்டக்களப்பு, சித்தாண்டியில் 4 வது கெமுனு ஹேவா படையணியினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8.6 ஏக்கர் காணியை ஜூன் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை   கிழக்குப்…
Read More...

10 வது டாம்சோ சர்வதேச செஸ் விளையாட்டு போடியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்

ஹிக்கடுவ லவங்க ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட 10 வது னுயஅளழ (டாம்சோ) சர்வதேச செஸ் சம்பியன்ஷிப் போட்டியில்,…
Read More...

2 மில்லியன் பேரை பிரமிக்க வைத்த காணொளி!

நீர்யானைக்கு நபர் ஒருவர் பல்துலக்கி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி 2.6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது வருகின்றது. பொதுவாக விலங்குகள் மனிதர்களைப் போன்று ஏதெனும்…
Read More...

தங்கள் திருமண வாழ்க்கையில் தாங்களே மண் அள்ளி போடும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

1. மேஷ ராசிக்காரர்கள் இவர்கள் சில நேரங்களில் தன்னிச்சையாக செயற்பட விரும்புவார்கள். இவர்களின் திருமண வாழ்க்கையில் அடிக்கடி ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும். இவற்றையும்…
Read More...

கல்முனை வலய தமிழ் பாட வளவாளராக ஜெஸ்மி எம்.மூஸா நியமனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ்ப் பாட ஆசிரிய வளவாளராக ஜெஸ்மி எம்.மூஸா நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்புரையின்…
Read More...

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ…
Read More...