Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

பரீட்சையில் தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்

பரீட்சையில் சித்தியடையாத மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள…
Read More...

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை…
Read More...

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை…
Read More...

பாழடைந்த காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மூவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு…
Read More...

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: நால்வர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த சப்ரகமுவ…
Read More...

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: 19 வயது இளைஞன் மரணம்

கொழும்பு - கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து

மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஊடாக பயணித்த கார் ஆரையம்பதி…
Read More...

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குருணாகல் - ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் ரஸ்நாயக்கபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்…
Read More...