T20 உலகக்கிண்ணம் : நியூசிலாந்து மற்றும் இலங்கை

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 27வது போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை  அணிகள் மோதுகின்றன.

போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தற்போது நியூசிலாந்து அணி முதல் குழுவில் முன்னணிக்கு வந்துள்ள நிலையில்இ இலங்கை அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.