T20 இலங்கை அணிக்கான புதிய ஜெர்சி

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கான புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

T20 இலங்கை அணிக்கான புதிய ஜெர்சி
T20 இலங்கை அணிக்கான புதிய ஜெர்சி

 

 

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்
JOIN WHATSAPP GROUP