நாடாளுமன்ற குழு பிரதிநிதித்துவத்திலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், நாடாளுமன்றக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை  நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.