மழையற்ற வானிலை காணப்படும்

நாட்டில் இன்று சனிக்கிழமை பிரதானமாக மழையற்ற வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.