உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்