அவசரகால நிலையை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடக்கத்தது
