பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி
7 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்