Last updated on January 4th, 2023 at 06:52 am

மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் செஸ் கிளப் வீரர் சாதனை

மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் செஸ் கிளப் வீரர் சாதனை

அண்மையில் நிறைவடைந்த சதுரங்க 11 Kandy open International Rated Tournament இல் கலந்துகொண்ட மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் செஸ் கிளப்பின் வீரர் பிரகலாதனன் ஜனுக்சன் திறந்த பிரிவில் 25வது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் இணைந்த முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இச் சுற்றுப் போட்டியில் 967 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதே வேளை Kandy Open Blitz போட்டிகளில் திறந்த பிரிவில் இணைந்த 3வது இடத்தைப்பெற்றுக்கொண்டார்.

இப் போட்டிகளில் 600 வீரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க