ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன்

குருநாகலிலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, ​​அதன் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மாணவனை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு பேருந்தின் பின்னால் பயணித்த மாணவனின் தந்தை ஓட்டிச் சென்ற காரின் டேஷ்போர்டு (Dashboard) கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.