வன்னி மாவட்ட தபால் மூல வாக்குகளில் சஜித் வெற்றி பெற்றார்

வன்னி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பில் SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 4,257 வாக்குகளையும், NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,092 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.