இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை ரூபாய் இன்று வியாழக்கிழமை அமெரிக்க  டொலருக்கு எதிராக மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி,  அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ .307. 36 மற்றும் விற்பனை விகிதம் ரூ .325.52 ஆக பதிவாகியுள்ளது.