உதைபந்தாட்ட உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்-

பிரித்தானியாவில் வசிக்கும் யாப்பாண இந்து கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட வீரர்கள், இந்து கல்லூரி மாணவர்களின் உதைபந்தாட்ட திறனை முன்னேற்றுமுகமாக ரூபா 8 இலட்சம் பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்கள் யாழ்ப்பாண இந்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் கையளித்திருந்தனர்.

மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி அணிகளுடன் சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியும் இடம்பெற்றது.