இன்றைய மின்வெட்டு அறிவித்தல்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று திங்கட்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணி நேரமும் 30 நிமிடங்களும் மின்தண்டிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
