மின்துண்டிப்பு அறிவித்தல்

2 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை இன்றும் நாளையும் அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

இதன்படி,  A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், இரவு வேளையில் குறித்த வலயங்களில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.