Last updated on January 4th, 2023 at 06:54 am

நாளைய மின்துண்டிப்பு அறிவித்தல்

நாளைய மின்துண்டிப்பு அறிவித்தல்

2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை மின்துண்டிப்பு மேற்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் பகலில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும்

டிசம்பர் 24 முதல் 26 வரை மின்வெட்டு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.