மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V,  W ஆகிய வலயங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பகல் நேரத்தில் 01 மணிநேரமும், அதேவேளை இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.