ஐபிஎல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து பொல்லார்ட் ஓய்வு
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த மேற்கு இந்திய அணி வீரர் கைரன் பொல்லார்ட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நீண்ட காலமாக இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.
