யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இறுப்போட்டிக்கு தெரிவு

Perabeats இனால் நடத்தப்பட்ட “Women’s Basketball championships 2022” போட்டியில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவிகள், வயம்ப, பேராதெனிய, கொழும்பு, களனி போன்ற பல்கலைக்கழக மாணவிகளுடன் விளையாடி வெற்றி பெற்று இறுப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

நேற்று வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கும், சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளுக்கும் இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 57:30 என்ற புள்ளி வித்தியாசத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் வெற்றியீட்டினர்