பாராளுமன்ற அமர்வு ஜனவரி வரை ஒத்திவைப்பு
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் பின்னர் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 05 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.