தொழில் தேடுவோர், சுயதொழில் ஆரம்பிக்க விரும்புவோர்களை பதிவு செய்ய நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ் . மாவட்டத்தில் தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் ஆரம்பிக்க விரும்புவோர்களை பதிவு செய்வதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என மாவட்ட அரச அதிபர்…
Read More...

வடக்கு-கிழக்கு உறவு பாலமாக பரிணமித்துள்ள கூட்டுறவு துறை

-கல்முனை நிருபர்- வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவு பாலமாக கூட்டுறவு துறை தற்போது பரிணமித்து உள்ளது, என்று கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச…
Read More...

சிவில் ஆர்வலர்கள் தாக்கப்படுவதை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான…
Read More...

அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்

-கிளிநொச்சி நிருபர்- மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்…
Read More...

சர்வதேச பேச்சு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சம்மாந்துறையில் பாராட்டு

-கல்முனை நிருபர்- ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவகம் நடாத்திய சர்வதேச பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தாய் நாட்டுக்கு பெருமை ஈட்டிய சம்மாந்துறையை சேர்ந்த மாணவிகளை…
Read More...

வாகரையில் திண்மக் கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- சமூக அபிவிருத்திக்கு சூழலை தூய்மையாக வைத்திருப்போம் எனும் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் வாகரையில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான திண்மக்…
Read More...

ஜனாதிபதியின் கடிதம் அமைச்சர் நஸீர் அஹமட் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கையளிப்பு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமீருக்கு எழுதியனுப்பிய எழுதிய விஷேட கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விஷேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம்…
Read More...

யாழ்.காரைநகர் தண்ணீர் மற்றும் சுற்றுலா கடற்கரை கட்டணங்கள் மாற்றம்

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களது தலைமையில் கசூரினா கடற்கரையில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

இலங்கை மீதான சீனாவின் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பை தடுக்க கோரி பிரேரணை

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் கசூரினா கடற்கரையில் உள்ள பொது மண்டபத்தில்இ தவிசாளர் பாலச்சந்திரன் தலைமையில் ஆரம்பமானது.…
Read More...

மண்ணெண்ணை விலையை குறைத்தால் மீன் விலை குறையும்

-யாழ் நிருபர்- மண்ணெண்ணை விலையினை குறைத்தால், வடக்கில் மீன் விலை குறைக்க முடியும், என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார்.…
Read More...