இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மாறாமல் உள்ளது, அதே வேளையில் சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…
Read More...

மதுபானங்கள் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிப்பு

ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில மதுபானங்கள் மற்றும் சிகரெட் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் DCSL கம்பனி  உற்பத்தி…
Read More...

மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது

-அம்பாறை நிருபர்- வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்காரபுரம் பகுதி வீடு ஒன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்…
Read More...

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று பாராளுமன்றத்தில்…
Read More...

டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வேதனையளிக்கின்றது

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறையின் ஒரு பகுதி தோட்டவெளி மீனவர்களுக்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை உப்புக்குளம் மீனவ சமூகத்தில் கவலையை…
Read More...

சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடத்தைப் பிடித்த மாணவி

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சதுரங்க சம்மேளனத்தின் National Youth Rapid championship 2022 Under 14 girls பிரிவில் மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் சதுரங்க கழகத்தில் தற்போது சதுரங்கம்…
Read More...

105 வயதுப் பாட்டி கௌரவிப்பு

-யாழ் நிருபர்- சர்வதேச சிறுவர், முதியோர் தினமானது ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இந்த சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வலி. மேற்கு பிரதேச…
Read More...

முறிகண்டி பகுதியில் விபத்து

-கிளிநொச்சி நிருபர்- முல்லைத்தீவு மாவட்டதில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று…
Read More...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் உதவி

-கிளிநொச்சி நிருபர்- பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மையில் குடும்பத் தலைவர்கள் அகால மரணம் அடைந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழீழ…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

திம்புலபதன - மவுண்ட் வெர்னோன் தோட்டத்தில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 46…
Read More...