யாழில் புகையிரதத்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - அரியாலை 13ஆம் கட்டை பகுதியில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி, இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.…
Read More...
Read More...