வடக்கு கிழக்கு தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்
-யாழ் நிருபர்-
யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வட – கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் என்னும் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
