இறந்த மனிதனின் விரல்கள் : பயங்கர தோற்றம்

அமெரிக்காவில் வளரும் பயங்கர தோற்றம் கொண்ட ஒரு வகையான காளான்கள் இவை.

இந்த காளான்கள் “இறந்த மனிதனின் விரல்கள்” என்று அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.