புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmcioxde500kbqp4kwc5pu9tr/documents/WhatsApp+Image+2025-06-30+at+11.20.05+AM.pdf