தேசிய ரீதியில் அரச அலுவலர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டி

-யாழ் நிருபர்-

தேசிய ரீதியில் அரச அலுவலர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில், யாழ். மாவட்ட அணி சம்பியனாகியது

40 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் யாழ்.மாவட்ட பெண்கள் அணி சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் யாழ் மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்த சகல வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.