நசீர் அஹமட் ஆளுநராக நியமனம்!
தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட்டும் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்