
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 371.22 ரூபாயாகவும் மற்றும் கனேடிய டொலரொன்றின் விற்பனை விலை 242.20 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், நேற்றுடன் ஒப்பிடுகையில், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

