திங்கட்கிழமை விசேட விடுமுறை

திங்கட்கிழமை 23ஆம் திகதி சிறப்பு அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.