உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையுடனான (CAA) கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம், கட்டி உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை ஒரு கிலோவிற்கு 180 ரூபா,
தூள் உப்பு ஒரு கிலோவிற்கு 240 ரூபா 400 கிராம் தூள் உப்பு பொதிக்கு 120 ரூபா என விலை நிர்ணயம் செய்துள்ளது.