பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க வந்தார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர், நேற்று புதன்கிழமை மாலை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார்.

அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் பங்கேற்றிருந்தார்