Browsing Category

செய்திகள்

மட்டு.தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் விபத்து!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட, தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள, கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, பாரிய…
Read More...

மட்டக்களப்பில் ஆடு, மாடு திருடர்களை பிடித்து கொடுத்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்!

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத்…
Read More...

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பொடி லெசி குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாட்டிற்கு அழைத்து…
Read More...

டிராக்டரில் ஏற முயன்ற சிறுவன் உயிரிழப்பு!

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில், டிராக்டரில் சிக்கி, 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். நேற்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன்…
Read More...

சற்றும் வேகம் குறையாமல் மீண்டும் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2024 ஜூலை மாதம் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சேர் ஜேம்ஸ் அண்டர்சன், தற்போது தனது 25ஆவது தொழில்முறை சீசனை…
Read More...

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள்…
Read More...

72 ஓட்டங்களால் சிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்தியா அணி

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெறும் இப்போட்டியில்…
Read More...

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை…
Read More...

கோடை காலத்தில் உச்சத்திலும், குளிர் காலத்தில் குறைவாகவும் காணப்படும் ஆண்களின் விந்துத் தரம்!

ஆண்களின் விந்துத் தரம் கோடை காலத்தில் உச்சத்திலும், குளிர் காலத்தில் மிகக் குறைவாகவும் காணப்படுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிப்பதாக Reproductive Biology and Endocrinology சஞ்சிகை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 59 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 08 சதம்.…
Read More...