Browsing Category

செய்திகள்

60 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்: ட்ரம்ப் அறிவிப்பு

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதி செய்ய இஸ்ரேல் ஒப்பு கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக்…
Read More...

வரி வருமான வசூல் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டிற்கான வரி வருமானம் 42.22 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 2,620.07 பில்லியன் ரூபாய்…
Read More...

வீதி விளக்கு பொருத்திய ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்! (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வீதி மின் விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30…
Read More...

கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - கிண்ணியா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பொது சுகாதார பரிசோதகர்களினால்  கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டது. சுகாதார வைத்திய…
Read More...

கிணற்றுக்கு அருகே உறங்கிய நபர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கசிப்பு குடித்து விட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். மானிப்பாய் தெற்கு, மானிப்பாய்…
Read More...

அவுஸ்திரேலியாவில் கர்நாடக இசை குறுங்கச்சேரியில் திறமையை வெளிப்படுத்திய சிறுவன்

அவுஸ்திரேலியா விக்டோரியா மெல்பேர்ன் வர்ஷா இசைக்கல்லூரியின் கர்நாடக இசைக்குறுங்கச்சேரி அண்மையில் மெல்பேர்ன் நகரில் நிகழ்ந்தது. விக்டோரியா சான்ட்லெர் சமூக நிலைய மண்டபத்தில் மெல்பேர்ன்…
Read More...

இன்றைய இராசி பலன்

மேஷம் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம்…
Read More...

இன்றைய வானிலை அறிவித்தல்

நாட்டின் சில பகுதிகளில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை…
Read More...

இங்கிலாந்தை சமாளிக்குமா இந்தியா

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30க்கு…
Read More...