Browsing Category

செய்திகள்

உயர் தரத்தில் உயர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை

உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை…
Read More...

சிறுபோக நெல் அறுவடை தொடர்பில் விசேட அறிவிப்பு

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், நாளை வியாழக்கிழமை முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய மற்றும்…
Read More...

இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ள ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை

'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது "X"கணக்கில் அறிவித்துள்ளார். இலங்கையில் செயற்கைக்கோள்…
Read More...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகமும் பேரணியும்

-மூதூர் நிருபர்- தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் , வீதி நாடகமும் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியின் ஹைக்கூ கவியரங்கம்

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்த திட்டமிட்டுள்ள ஹைக்கூ கவியரங்கத்தின் இரண்டாவது அமர்வு 13.07.2025 மாலை 4.30.மணிக்கு கொழும்பு 13, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள…
Read More...

முகநூல் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் 30,825 ரூபாயாகவும் 22 கரட் 1 பவுண் தங்கம் 246,600 ரூபாயாகவும்…
Read More...

மூன்று மொழிகளிலும் பேருந்து பெயர் பலகைகள்

அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டுஇ இலங்கையின் பொது போக்குவரத்து துறையில் முக்கியமான மாற்றம் இன்று புதன் கிழமை அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, அனைத்து பயணிகள் போக்குவரத்து…
Read More...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான தீர்த்த உற்சவம்

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

அம்பாறை மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல நியமனம்

அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல தனது கடமைகளை கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறையில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
Read More...