
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பிலான அறிவிப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபா வரையில் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
