
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி
12.5kg சிலிண்டரின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 4,409 ரூபா
5 kg சிலிண்டர் 80 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 1,770 ரூபா
2.3 கிலோகிராம் சிலிண்டர் 38 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 822 ரூபா ஆக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.