அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள முன்மொழியப்பட்ட புதிய மின் கட்டணங்கள்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,  செலவை பிரதிபலிக்கும் மின்சார விலை சூத்திரத்திற்கான உத்தேச கட்டண கட்டமைப்பை பகிர்ந்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் இந்த கட்டணக் கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

2014 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைமுறையில் இருந்த கட்டணக் கட்டமைப்பு, ஆகஸ்ட் 2022 இல் திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பு மற்றும் ஜனவரி 2023க்கான முன்மொழியப்பட்ட கட்டணக் கட்டமைப்பின் விவரங்கள் பின்வருமாறு :

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க