அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடியின் படுகொலை தொடர்பான 13,173 ஆவணங்களை பகிரங்கப்படுத்த வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது.
- Advertisement -
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை தொடர்பான மேலும் 515 ஆவணங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பிடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி 22 நவம்பர் 1963 அன்று படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -