சிறுநீரக கொடையாளர்களை சமூகம் எதிர்க்கிறது

யாழ். போதன மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், ‘இறப்புக்கு பின்னர் சிறுநீரகங்களைக் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்ப்பதாக’ யாழ்.போதன மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.